கல்யாணம் செய்து கொள்ளாமல் சிங்கிள் ஆக வாழ்ந்து வரும் டாப் 5 நடிகைகள்!
கல்யாணம் செய்து கொள்ளாமல் சிங்கிள் ஆக வாழ்ந்து வரும் டாப் 5 நடிகைகள்! தமிழ் திரையுலகில் 40 வயதை தாண்டிய பல நடிகைகள் சொந்த காரணங்களால் திருமணமே வேண்டாம் என்று தற்பொழுது வரை சிங்கிள் லைப்பை சந்தோசமாக அனுபவித்து வருகின்றனர்.மேலும் கல்யாணம் செய்து கொண்டு ஒருவரை சார்ந்து வாழ்வதை விட தனியாக வாழ்ந்து விடலாம் என்று தற்பொழுது ராணியைப் போல் வாழ்ந்து வரும் டாப் 5 நடிகைகளின் விவரம் இதோ. இந்த லிஸ்டில் முதலிடத்தில் … Read more