பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு! இன்றே இறுதி நாள் உடனே கட்டணம் செலுத்த வேண்டும்!
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு! இன்றே இறுதி நாள் உடனே கட்டணம் செலுத்த வேண்டும்! கொரோனா பரவல் குறைந்த நிலையில் கடந்த ஆண்டு முதல் தான் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் தொடங்கப்பட்டது. அந்த வகையில் கடந்த டிசம்பர் மாதம் தான் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அனைவருக்கும் அரையாண்டு தேர்வு நடத்தப்பட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டது.மேலும் ஜனவரி 2ஆம் தேதி தான் விடுமுறைகள் முடிந்த நிலையில் பள்ளிகள் அனைத்தும் மீண்டும் திறக்கப்பட்டது. அதனை … Read more