ஈரோட்டில் பரபரப்பு! கார் மற்றும் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து பெண் பலி!

Sensation in Erode! Car and two-wheeler collide head-on, woman dies!

ஈரோட்டில் பரபரப்பு! கார் மற்றும் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து பெண் பலி! ஈரோடு மாவட்டம் பவானி பி.மேட்டுபாளையம் ,திருவள்ளுவர் வீதியை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி.இவருடைய மனைவி ஈஸ்வரி.இவர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக பெருந்துறையில் உள்ள அவருடைய உறவினரின் வீட்டுக்கு சென்றிருந்தார்.அதன் பிறகு அவர் வீடு திரும்பி கொண்டிருந்தார்.இவர் பெத்தாம்பாளையம் ரோடு பிரிவு பைபாஸ் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.அப்போது அதே பகுதியில் அதிவேகத்தில் கார் ஓன்று வந்து கொண்டிருந்தது. அந்த காரானது … Read more

கணவன் கண் முன்னே தலை நசுங்கி உயிரிழந்த மனைவி! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

The wife died in front of her husband's head crushed! A lot of excitement in the area!

கணவன் கண் முன்னே தலை நசுங்கி உயிரிழந்த மனைவி! அப்பகுதியில் பெரும் பரபரப்பு! ஈரோடு மாவட்டம் ஊஞ்சாலூர் அருகே உள்ள வெள்ளோட்டம்பரப்பைச் சேர்ந்தவர் பெரியசாமி.இவருடைய மனைவி கண்ணம்மாள் . இவர்கள் இருவரும் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் வெள்ளோட்டம் பரப்பில் இருந்து கரூரில் உள்ள அவர்களின் மகள் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அவர்கள் கொடுமுடியை அடுத்த வெங்கமேடு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தனர்.அப்போது அதே பகுதியில் டிப்பர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த டிப்பர் லாரியானது பெரியசாமி … Read more

கரு கலைப்பால் பெண் உயிரிழந்த சம்பவம்! அதிரடி நடவடிக்கையாக மருத்துவமனைக்கு சீல்!

The incident of the woman's death due to abortion! Seal the hospital!

கரு கலைப்பால் பெண் உயிரிழந்த சம்பவம்! அதிரடி நடவடிக்கையாக மருத்துவமனைக்கு சீல்! கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குவாடு கிராமத்தை சேர்ந்த பெண்மணி தான் பெரியநாயகம். இவருக்கு 37 வயதாகிறது. இவர் கருவுற்று இருந்துள்ளார். கருவை கலைப்பதற்காக தியாகதுருக்கத்தில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனைக்கு வந்துள்ளார். அவருக்கு நேற்று கருக்கலைப்பு செய்யப்பட்டது. கருக்கலைப்பில் பெண்மணிக்கு சரியான சிகிச்சை அளிக்கப்படாததால் திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். அப்பெண்  உயிரிழந்ததையடுத்து மருத்துவமனையயை  அவரது உறவினர்கள் முற்றுகையிட்டனர்.உடனடியாக போலீசார் மருத்துவமனைக்கு வந்து ஆரப்பட்டம் … Read more