பெண்களுக்கு மலட்டுத்தன்மை இருப்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள் இதோ!!

பெண்களுக்கு மலட்டுத்தன்மை இருப்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள் இதோ!!

பெண்களுக்கு மலட்டுத்தன்மை இருப்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள் இதோ!! தற்போது ஏராளமான பெண்களுக்கு இருக்கக்கூடிய ஒரு பிரச்சனை தான் மலட்டுத்தன்மை. அந்த மலட்டுத்தன்மைக்கான அறிகுறிகள் என்னவென்று இங்கு தெரிந்து கொள்வோம். பெண்கள் கருவுறாமல் இருப்பதற்கு பிசிஓடி பிரச்சனை, கர்ப்பப்பையில் ஏதேனும் பிரச்சனை, உணவினால் ஏற்படக்கூடிய பிரச்சனை, மன அழுத்தம், நீர்கட்டிகள், எடை அதிகரிப்பு ஆகியவற்றாலும் இந்த பிரச்சனை ஏற்படுகிறது. இந்த மலட்டுத்தன்மையை ஏற்படுவதற்கு சில அறிகுறிகளை வைத்து கண்டறியலாம். அது என்னவென்று இங்கு பார்ப்போம். முதலில் பெண்களுக்கு ஒவ்வொரு … Read more