#FIFAWorldCup உலககோப்பை கால்பந்து : இன்றிலிருந்து தொடங்குகிறது கால்பந்து காய்ச்சல்.. தோகாவில் பிரமாண்ட தொடக்க நிகழ்ச்சி..!
உலக கோப்பை கால்பந்து போட்டி இன்று இரவு கத்தாரில் தொடங்கவுள்ளது. உலகமெங்கிலும் மிகப்பெரிய விளையாட்டு போட்டுகளில் ஒன்று உலககோப்பை கால்பந்து போட்டி.23ம் வது உலககோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் இன்று தொடங்குகிறது.இந்த போட்டியில் 32 நாடுகள் பங்கேற்கின்றன. இன்று தொடங்கும் போட்டிகள் டிசம்பர் 18ம் தேதி வரை 29 நாள்கள் வரை போட்டிகள் நடைபெறும். 32 நாடுகளும் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் நான்கு அணிகள் இடம் பெற்றுள்ளன. A பிரிவில் கத்தார், ஈக்வடார், … Read more