முதல் முறையாக குறைக்கப்பட்ட கட்டணம்! பட்ஜெட்டில் வெளிவந்த அசத்தல் அறிவிப்பு!
முதல் முறையாக குறைக்கப்பட்ட கட்டணம்! பட்ஜெட்டில் வெளிவந்த அசத்தல் அறிவிப்பு! தமிழக சட்டசபையின் நடைபாண்டின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் ஒன்பதாம் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து ஒரு சில நாட்கள் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்து முடிந்தது. இந்நிலையில் 2023-24 ஆம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட் நேற்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டது. மேலும் நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவே … Read more