நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் என கூறி மோசடி!

நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் என கூறி மோசடி!

நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் என கூறி தம்பதியிடம் ரூ.3½ லட்சம் மோசடி; மந்திரவாதி கைது! கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே செட்டியார் மடம் பகுதியைச் சேர்ந்தமனைவி சிந்துஜா நாகர்கோவிலில் உள்ள மாவட்ட காவல் கணகாணிப்பாளர் அலுவலகத்தில் ஒரு மனு அளித்தார். அந்த மனுவில், தனக்கும், வெள்ளிச்சந்தை கல்லடி விளையைச் சேர்ந்த சைஜூ மற்றும் அவருடைய மனைவி வனிதா ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும் அவர்கள் வாஸ்து பூஜை மற்றும் பரிகார பூஜை செய்து வருவதாக … Read more

நிதி நிறுவனம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி!! இருவர் கைது!

நிதி நிறுவனம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி!! இருவர் கைது!

நிதி நிறுவனம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்த நபர்கள் இருவர் கைது. மேலும் ஏழு பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டத்தை தலைமை இடமாகக் கொண்டு சங்கமம் என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. ஒன்பது பேரால் தொடங்கப்பட்ட இந்த நிதி நிறுவனம் திருச்சி, உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செயல்பட்டு வந்துள்ளது. அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு இதில் நூற்றுக்கணக்கானோர் பல கோடி ரூபாய் முதலீடு செய்தனர். இந்நிலையில் பணத்தை முதலீடு செய்த வாடிக்கையாளர்கள் … Read more

சேலம் அருகே திருட வந்த இடத்தில் கொள்ளையர்கள் இதை விட்டு சென்ற அவலம்??

The robbers left this place where they came to steal near Salem??

சேலம் அருகே திருட வந்த இடத்தில் கொள்ளையர்கள் இதை விட்டு சென்ற அவலம்?? சேலம் அருகே மாசிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் வேலவன் இவர் அப்பகுதியில் பைபாஸ் ரோட்டில் கார் பட்டறை ஒன்று நடத்தி வருகிறார்.அதன் அருகே நிதி நிறுவனமும் நடத்தியவந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வேலன் பணியை முடித்துவிட்டு கால் பட்டறை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. நேற்று அதிகாலை நான்கு முப்பது மணி அளவில் பட்டறைக்கு வந்த மர்ம  நபர்கள் பட்டறையின்  பூட்டை உடைத்து உள்ளே … Read more