சட்டப் பேரவையில் ஆளுநரின் செலவுக்காக ஒதுக்கப்பட்ட நிதி!! நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்!
புதிய மெர்சிடன்ஸ் பென்ஸ் கார்கள் வாங்க 2 கோடியே 10 லட்சம் ரூபாயும், சுற்றுப்பயணத்திற்கு 15 லட்சம் என யாரும் குறை சொல்லாத அளவிற்கு ஆளுநர் பயன்பாட்டிற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். சட்டப்பேரவையில் ஆளுநர் செலவிற்கு ஒதுக்கப்படும் நிதி தொடர்பாகவும், அதன் நிதி மேலாண்மை குறித்து விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், 2021 ஆண்டு புதிய ஆளுநர் பொறுபேற்ற பின்பு ஆளுநர் செலவு தொடர்பாக கூடுதல் … Read more