நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கு – நீதிமன்றம் எச்சரிக்கை!!

நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கு – நீதிமன்றம் எச்சரிக்கை!! நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் விசாரணை அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ராமகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தின் இயக்குநர் கைது செய்யப்பட்டுள்ளது, இந்த மோசடி சம்பவத்தில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரையைத் தலைமையிடமாகக் கொண்ட `நியோமேக்ஸ் பிரைவேட் லிமிடெட்’ என்ற நிதி நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்தது. இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் 3 ஆண்டுகளில் முதலீடு … Read more

இவர்களுக்கு 10 கிராம் தங்கம் 25000 ரொக்கம் அடித்தது ஜாக்பாட்!! மிஸ் பண்ணிடாதீங்க உடனடியாக விண்ணப்பியுங்கள்!!

இவர்களுக்கு 10 கிராம் தங்கம் 25000 ரொக்கம் அடித்தது ஜாக்பாட்!! மிஸ் பண்ணிடாதீங்க உடனடியாக விண்ணப்பியுங்கள்!! ஒவ்வொரு வருடமும் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக பணிபுரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்களை தேர்வு குழு மூலம் தேர்ந்தெடுப்பார்கள். இவ்வாறு தேர்வு செய்தவர்களுக்கு தமிழக முதல்வர் அவர்களால் விருதுகளை வழங்கியும் அவர்களை ஊக்குவித்தும், கௌரவப்படுத்தியும் வருகின்றனர். இவ்வாறு செய்வதால் தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் தொண்டு நிறுவனங்களையும், மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணிபுரிபவர்களையும் ஊக்குவிக்கும் விதமாக இந்த விருது வழங்குதல் அமையும் என்று … Read more

சட்டப் பேரவையில் ஆளுநரின் செலவுக்காக ஒதுக்கப்பட்ட நிதி!! நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்!

புதிய மெர்சிடன்ஸ் பென்ஸ் கார்கள் வாங்க 2 கோடியே 10 லட்சம் ரூபாயும், சுற்றுப்பயணத்திற்கு 15 லட்சம் என யாரும் குறை சொல்லாத அளவிற்கு ஆளுநர் பயன்பாட்டிற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். சட்டப்பேரவையில் ஆளுநர் செலவிற்கு ஒதுக்கப்படும் நிதி தொடர்பாகவும், அதன் நிதி மேலாண்மை குறித்து விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்,  2021 ஆண்டு புதிய ஆளுநர்  பொறுபேற்ற பின்பு  ஆளுநர் செலவு தொடர்பாக கூடுதல் … Read more