மக்கள் கவனத்திற்கு.. ரேசனில் இனி இந்த முறையில் தான் பொருட்கள் வாங்க வேண்டும்!!

மக்கள் கவனத்திற்கு.. ரேசனில் இனி இந்த முறையில் தான் பொருட்கள் வாங்க வேண்டும்!! மத்திய மற்றும் மாநில அரசு இணைந்து பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேசன் கடைகள் மூலம் மக்களுக்கு பருப்பு, எண்ணெய், சர்க்கரை உள்ளிட்டவைகள் குறைவான விலைக்கு விற்பனை செய்து வருகிறது. இதில் புழுங்கல் அரிசி, பச்சரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. ஸ்மார்ட் கார்டு மூலம் வாங்கப்படும் இந்த பொருட்களுக்கு கைரேகை பதிவு முக்கியம் ஆகும். ஆனால் இந்த கைரேகை பதிவு … Read more