கொழுந்துவிட்டு எரிந்த தீ.. அணைக்க முடியாமல்! திணறும் தீயணைப்பு வீரர்கள்!
கொழுந்துவிட்டு எரிந்த தீ.. அணைக்க முடியாமல்! திணறும் தீயணைப்பு வீரர்கள்! சென்னையில் பூந்தமல்லி அருகே காடுப்பாக்கத்திலுள்ள ஃபேப்ரிகேஷன் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. தொழிற்சாலையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் தொழிற்சாலையில் கொழுந்துவிட்டு எரியும் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். இந்த தொழிற்சாலையில் மெட்ரோ ரயில் பணிக்காக இரும்புத் தகடுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீ விபத்தினால் தொழிற்சாலை சேமிப்பு கிடங்கில் உள்ள பெயிண்ட் மற்றும் மரக்கட்டைகள் ரசாயனங்களில் தீ விபத்து … Read more