உங்கள் வீட்டில் நீங்கள் தான் முதல் பட்டதாரியா!! உங்களுக்கானது தான் இந்த தகவல்!!
உங்கள் வீட்டில் நீங்கள் தான் முதல் பட்டதாரியா!! உங்களுக்கானது தான் இந்த தகவல்!! எந்த ஒரு தேர்வும் எழுதாமல் பணம் எதுவும் செலவு செய்யாமல் வெறும் 60 ரூபாயில் அரசு வேலை வாங்க முடியும். ஆனால் அது உங்களது வீட்டில் இருப்பவர்களை பொருத்தும் அவர்கள் படித்திருக்க கூடிய படிப்பை பொருத்தும் இருக்கிறது. அதாவது உங்களது வீட்டில் நீங்கள் தான் முதல் பட்டதாரி என்றால் அந்த முதல் பட்டதாரி சான்றிதழை வைத்து உங்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை கிடைக்கும். … Read more