ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடம்! பாகிஸ்தான் அணி முதல் முறையாக செய்த சாதனை!!

ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடம். பாகிஸ்தான் அணி முதல் முறையாக செய்த சாதனை. ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் அணி முதல் முறையாக முதலிடம் பிடித்துள்ளது. முதல் முறையாக ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதலிடம் பிடித்த பாகிஸ்தான் அணி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே முதல் 3 ஒருநாள் போட்டிகளையும் … Read more

தமிழகத்தில் முதல் முறையாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ராகி வழங்கும் திட்டம்!

தமிழகத்தில் முதல் முறையாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ராகி வழங்கும் திட்டம்! தமிழகத்தில் முதல் முறையாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ராகி(கேழ்வரகு) வழங்கும் திட்டம் நீலகிரி மாவட்டத்தில் தொடக்கம். தமிழக முதல்வர் குடும்ப அட்டைதாரருக்கு ராகி (கேழ்வரகு) வழங்கபடும் என ஏற்கனவே அறிவித்து இருந்த நிலையில் உதகை அருகே உள்ள பாலகொலா மலை கிராமத்தில் உணவு துறை அமைச்சர் சக்கரபாணி, கூட்டுறவு துறை அமைச்சர் பெரிய கருப்பன் மற்றும் சுற்றுலா துறை அமைச்சர் கா.ராமசந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி … Read more

தமிழக ஆளுநர் மாளிகையில் முதல் முறையாக பிற மாநிலங்கள் உருவான தினம் கொண்டாட்டம்!

தமிழக ஆளுநர் மாளிகையில் முதல் முறையாக பிற மாநிலங்கள் உருவான தினம் கொண்டாடப்பட்டது. குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்கள் உருவான தினம் ஆளுநர் மாளிகையில் கொண்டாட்டம். பிற மாநில ஆளுநர் மாளிகைகளில் தமிழ்நாடு உருவான தினத்தை கொண்டாடினால் சிறப்பாக இருக்கும், விழாவில் பங்கேற்ற மராட்டிய மாநில தொழிலதிபர் கருத்து தெரிவித்தார். தமிழக ஆளுநர் மாளிகையில் முதல்முறையாக குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்கள் உருவான தினம் இன்று கொண்டாடப்பட்டது. வரும் காலங்களில் இந்த விழா இன்னும் சிறப்பாக கொண்டாடப்படும் … Read more

புதுச்சேரியில் முதல் முறையாக ஆதிபுஷ்கரணி விழா தொடங்கியது!

புதுச்சேரியில் முதல் முறையாக ஆதிபுஷ்கரணி விழா  தொடங்கியது! சங்கராபரணி ஆற்றில் துணைனிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். குரு பெயரும் ராசிக்கான நதிகளில் புஷ்கரணி விழா 12 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும். மேஷ ராசிக்கு வடக்கில் கங்கை ஆற்றிலும், தெற்கில் சங்கராபரணி ஆற்றிலும் புஷ்கரணிவிழா இந்த ஆண்டு நடக்கிறது. புதுச்சேரியில் முதல் முறையாக வில்லியனூர் திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோவிலை ஒட்டிய சங்கராபரணி ஆற்றங்கரையில் புஷ்கரணி விழா இன்று தொடங்கியது. அதன்படி இன்று … Read more

கேரளாவை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் கோப்பையை வென்ற ஐதராபாத்

கோவாவில் நேற்றிரவு நடைபெற்ற 8வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி, ஹைதராபாத் எஃப்சி அணியை வீழ்த்தியது.  விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் நெருங்கி வந்தவர்களைத் தவிர யாரும் கோல் அடிக்கவில்லை. 39வது நிமிடத்தில் கேரளாவின் அல்வாரோ வாஸ்குவேஸ் அடித்த ஷாட் கம்பத்தில் இருந்து நழுவியது. இரண்டாவது பாதியில் கேரள வீரர் ராகுல் கே.பி. 68வது நிமிடத்தில் ஹைதராபாத் அணியின் சாஹல் தூரா கோல் அடித்தார். ஆட்ட நேர … Read more

உலக கோப்பையை கண்முன்னே கொண்டு வந்த 83! பயங்கர ட்ரெண்டிங் செய்யும் ரசிகர்கள்!

83 who brought the World Cup to the forefront! Fans doing terrific trending!

உலக கோப்பையை கண்முன்னே கொண்டு வந்த 83! பயங்கர ட்ரெண்டிங் செய்யும் ரசிகர்கள்! கிரிக்கெட் என்றாலே பிடிக்காத நபர்கள் என்று யாரும் இருக்க மாட்டார்கள். இது கடந்த பல வருடங்களாகவே நமது அன்றாட வாழ்வில் நடக்கும் ஒரு நிகழ்வு தான். இந்த விளையாட்டு தொலைகாட்சியில் ஓடும் நேரத்தில் யாரும் வீட்டிலிருந்து வெளியே கூட செல்லாமல் உட்கார்ந்து பார்க்கும் சில ரசிகர்கள் கூட அதற்கு இருக்கிறார்கள். அப்படி ஒரு காலத்தில் தான் அதன் வரலாறு மாற்றப்பட்டது. உலகக்கோப்பை கிரிக்கெட்டில் … Read more