பள்ளிகளில் மீண்டும் அமல்படுத்தப்பட்ட பழைய நடைமுறை!

பள்ளிகளில் மீண்டும் அமல்படுத்தப்பட்ட பழைய நடைமுறை! கொரோனா பரவலின் காரணமாக தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அந்த வகையில் மாணவர்களின் நலன் கருதி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கொரோனாவின் பரவல் குறைந்ததையடுத்து தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டிருந்த கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்கப்பட்டு வந்தது. அதன்படி தமிழகத்தில் மூடப்பட்டிருந்த பள்ளி மற்றும் கல்லூரிகள் கடந்த பிப்ரவரி 1-ந் தேதி முதல் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இருப்பினும், இறைவணக்க … Read more