மகாராஷ்டிராவில் ஊர்வலத்தின் போது கொடிக் கம்பத்தில் மின்சாரம் தாக்கி இருவர் பலி!! ஐவர் காயம்!!
மகாராஷ்டிராவில் ஊர்வலத்தின் போது கொடிக் கம்பத்தில் மின்சாரம் தாக்கி இருவர் பலி ஐவர் காயம். பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியீடு. மகாராஷ்டிரா மாநிலம் விரார் டவுன் பகுதியில் பாபாசாகிப் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற பேரணியில் வாகனத்தில் கட்டப்பட்டுள்ள கொடிக்கம்பம் மின்மாற்றின் மீது மோதியதில் மின்சாரம் தாக்கி இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். அம்பேத்கரின் 132 வது பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு விரார் டவுன் பகுதியில் உள்ள கார்கில் நகர் பகுதியில் ஊர்வலம் ஒன்று நடைபெற்றது. … Read more