காங்கிரஸில் அடுத்தடுத்து நடைபெறும் சந்திப்பு! கட்சியில் மாற்றம் கொண்டுவர திட்டம்!!
காங்கிரஸில் அடுத்தடுத்து நடைபெறும் சந்திப்பு! கட்சியில் மாற்றம் கொண்டுவர திட்டம்!! உத்தரபிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா மற்றும் பஞ்சாப் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. அதுமட்டுமல்லாமல் காங்கிரஸ் ஆட்சி செய்து வந்த பஞ்சாப் மாநிலத்தையும் அது இழந்தது. இதையடுத்து உத்தரபிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா மற்றும் பஞ்சாப் ஆகிய ஐந்து மாநிலங்களின் தேர்தல் தோல்வியின் காரணமாக, கட்சியை மறுசீரமைப்பு … Read more