ஸ்பெஷல் பிக்ஸட் டெபாசிட் திட்டம் பற்றி தெரியுமா ? எந்தெந்த வங்கிகளில் இந்த சலுகை கிடைக்கும்?

ஸ்பெஷல் பிக்ஸட் டெபாசிட் திட்டம் பற்றி தெரியுமா ? எந்தெந்த வங்கிகளில் இந்த சலுகை கிடைக்கும்?

இந்திய ரிசர்வ் வங்கியானது நாட்டில் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் பொருட்டு ரெப்போ விகிதத்தை கிட்டத்தட்ட ஐந்து முறை உயர்த்தியுள்ளது. வங்கி ரெப்போ விகிதத்தை உயர்த்துவதால் பிக்ஸட் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதமும் உயரக்கூடும். இதுவரை ரெப்போ விகிதத்தை உயர்த்தியது மட்டுமின்றி இனிவரும் காலங்களிலும் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை உயர்த்தும் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் தங்கள் பிக்ஸட் டெபாசிட் கணக்குகளுக்கு மிகப்பெரிய அளவில் வட்டி விகிதத்தை பெறுவார்கள். ஆனால் சாதாரண FD இல், முதிர்வு காலம் வரை … Read more

HDFC வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டுகளின் வட்டி விகிதத்தை உயர்த்தியது..முழு விவரம் இதோ !

HDFC வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டுகளின் வட்டி விகிதத்தை உயர்த்தியது..முழு விவரம் இதோ !

மிகப்பெரிய தனியார் துறை வங்கியான ஹெச்டிஎஃப்சி வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் கணக்குகளின் வட்டி விகிதத்தை 75 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்தியுள்ளது, இந்த புதிய வட்டி விகிதம் இன்று (டிசம்பர்-14) முதல் அமலுக்கு வந்துள்ளது. ரூ.2 கோடிக்கு குறைவான ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு குறைந்தபட்ச வட்டி விகிதம் 3 சதவீதமாகவும், அதிகபட்ச வட்டி விகிதம் 7 சதவீதமாகவும் திருத்தப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கான குறைந்தபட்ச வட்டி விகிதம் 3.50 சதவீதம் மற்றும் அதிகபட்ச வட்டி விகிதம் 7.75 சதவீதம் திருத்தப்பட்டுள்ளது … Read more

SBI vs HDFC vs ICICI vs PNB: எந்த வங்கிகள் குறைந்தகால FD-களுக்கு அதிக வட்டியை தருகிறது ?

SBI vs HDFC vs ICICI vs PNB: எந்த வங்கிகள் குறைந்தகால FD-களுக்கு அதிக வட்டியை தருகிறது ?

முதலீட்டாளர்கள் ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடம் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட்டை தேர்ந்தெடுப்பது புத்திசாலித்தனமான ஒன்று என்று கருதப்படுகிறது. இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை உயர்த்தியத்திலிருந்து பல கடன்களுக்கான வட்டி விகிதங்கள் உயரந்துகொண்டிருக்கும் நிலையில் ஒரு சில வங்கிகள் அதன் குறுகிய கால ஃபிக்ஸட் டெபாசிட் கணக்குகளுக்கு அதிக வட்டி விகிதங்களை வழங்கி வருகின்றது. இந்த சூழ்நிலையில் மக்கள் குறுகிய கால ஃபிக்ஸட் டெபாசிட்டுகளில் முதலீடு செய்வதன் மூலம் அதிக லாபத்தை பெறமுடியும். முதலீட்டாளர்கள் ஆறு … Read more