மூத்த குடிமக்களுக்கு எஸ்பிஐ வழங்கும் சூப்பரான திட்டம்! சிறந்த வட்டியுடன், வரிசலுகையை பெறலாம் !

பல வங்கிகள் பணவீக்கம் மற்றும் விலை உயர்ந்த கடன்களுக்கு மத்தியிலும் தனது வாடிக்கையாளர்களின் டெபாசிட்டுகளுக்கு அதிக வட்டி விகிதங்களை கொடுக்கிறது. சமீப காலமாக பொது மற்றும் தனியார் துறை வங்கிகள் வெவ்வேறு கால அளவுகள் கொண்ட பிக்ஸட் டெபாசிட் கணக்குகளுக்கான வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளது. இந்நிலையில் நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியும் பிக்ஸட் டெபாசிட் கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இந்த உயர்வின் மூலமாக வழக்கமான வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்சமாக 6.75 சதவீத … Read more

FD கணக்குகளில் முதலீடு செய்ய திட்டமிடுகிறீர்களா ? பல்வேறு வங்கிகளின் வட்டி விகிதங்கள் இதோ !

இந்திய ரிசர்வ் வங்கி பணவீக்கத்தை கட்டுப்படுத்த சமீபத்தில் ரெப்போ விகிதத்தை உயர்த்தியது, கடந்த மே 22-ம் தேதி முதல் தொடர்ந்து ஐந்தாவது முறையாக ரெப்போ விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வங்கிகள் பிக்ஸட் டெபாசிட் கணக்குகளின் வட்டி விகிதங்களில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. கடந்த நிதியாண்டில் மே மாதத்தில் 5.9% இருந்த ரெப்போ விகிதத்தை 0.35% உயர்த்தி 6.25% ஆக உயர்த்தியது. இந்தியாவின் வருடாந்திர சில்லறை விலை பணவீக்கம் 2022 அக்டோபரில் 6.77% இல் இருந்து நவம்பர் 2022 … Read more

FD கணக்கில் முதலீடு செய்த மூத்த குடிமக்கள் மற்றும் பெண்களுக்கு ஒரு குட் நியூஸ்!

ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை உயர்த்தியத்திலிருந்து வங்கிகள் மற்றும் என்பிஎஃப்சிகள் எஃப்டிகளின் வட்டி விகிதங்களை அதிகரித்து வருகின்றது. ஸ்ரீராம் ஃபைனான்ஸின் புதிய எஃப்டி விகிதங்கள் ஜனவரி 1, 2023 முதல் நடைமுறைக்கு வந்துள்ளன, இந்த என்பிஎஃப்சிகள் எஃப்டிக்களுக்கு 9.36% வட்டியை தருகிறது. இதுதவிர 12 மாதங்களில் முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதங்களை 7 சதவீதத்தில் இருந்து 7.30 சதவீதமாக உயர்த்தியது மற்றும் 18 மாதங்களில் முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதங்களை 7.30 சதவீதத்தில் இருந்து 7.50 சதவீதமாக … Read more

அரசு வங்கியில் அதிக வட்டி! பணமழை பொழியும் 5 பிக்சிட் டெபாசிட் திட்டங்கள்!

ஃபிக்ஸட் டெபாசிட்கள் மக்களிடையே பாதுகாப்பான மற்றும் வருமானம் தரக்கூடிய முதலீடாக கருதப்படுகிறது ஆகவே தான் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் தங்களுடைய வாடிக்கையாளர்களை கவர்வதற்காக அவ்வப்போது பிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்களில் மாற்றங்களை செய்து வருகின்றன தற்போது பொதுத்துறை வங்கி ஆன பஞ்சாப் அண்டு சிந்து வங்கி அதிக வட்டி வருமானம் தரக்கூடிய ஐந்து சிறப்பான பிக்சட் டெபாசிட் திட்டங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது. பண்டிகை காலங்கள் உள்ளிட்ட சிறப்பு நாட்களுக்காக பி எஸ் பி ஸ்பெஷல் ரேட் … Read more

வாடிக்கையாளர்களுக்கு நற்செய்திகளை வெளியிட்ட தேசிய மற்றும் தனியார் வங்கிகள்!

நாடு முழுவதும் அதிகரித்து வரும் பண வீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு இந்திய ரிசர்வ் வங்கி கடந்த மாதம் நடந்த கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதத்தை 4.90% இருந்து 5 புள்ளியாக அதிகரித்தது. இதனையடுத்து பொதுவுடமை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் உள்ளிட்ட அனைத்து வங்கிகளும் வீட்டுக்கடன், வாகனகடன், தொழில்கடன், என அனைத்து வகை கடன்களுக்கும் வட்டி விகிதங்களை அதிகரித்தன. அதோடு வங்கிகள் தங்களுடைய சேமிப்பு வங்கி கணக்கு ஆரம்பித்து ஆர் டி மற்றும் எஃப்டிக்கான வட்டி விகிதங்களையும் போட்டி … Read more

கடந்த ஆறு மாத காலத்தில் நிலையான வைப்புத்தொகைக்கு டாப்  வங்கிகள் வழங்கிய வட்டி விகிதம் இதோ! 

இந்தியாவில் இயங்கிவரும் முன்னணி வங்கிகளான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎப்சி பேங்க் ஆகியவற்றில் கடந்த 6 மாதங்களில் வழங்கப்பட்ட நிலையான வைப்புத் தொகைக்கான வட்டி விகிதத்தை பற்றி பார்ப்போம். ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா: இந்தியாவின் முன்னணி வங்கிகளில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவும் ஒன்று. இது  ரூ. 2 கோடிக்கும் குறைவான வைப்புத்தொகைக்கு 4.4 சதவீத வட்டியை வழங்குகிறது. அதேபோல்  ரூ .2 கோடிக்கு மேல் … Read more