ஆடிப்பெருக்கை முன்னிட்டு பூக்களின் விலை பலமடங்கு உயர்வு!!
ஆடிப்பெருக்கை முன்னிட்டு பூக்களின் விலை பலமடங்கு உயர்வு!! தமிழகத்தில் உள்ள கொங்கு மண்டலங்களில் நாளை ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இதை சேலம், நாமக்கல், ஈரோடு, தருமபுரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்கள் கொண்டாடப்பட இருக்கிறது. மக்களை அனைவரும் காலையில் தலைக்கு எண்ணெய் வைத்து குளித்துவிட்டு அருகே உள்ள கோவிலுக்கு சென்று கடவுளை வழிபடுவார்கள். அணை இருக்கும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அணைக்கு சென்று தண்ணீரை பார்த்து மகிழ்வார்கள். மேலும், நாளை சுதந்திரத்திற்காக போராட்டம் செய்த கொங்கு … Read more