திடீரென வானில் தோன்றிய பறக்கும் தட்டுகள்!! ஏலியன்கள் நோட்டமிடுவதாக ஆராய்ச்சியாளர்கள் தகவல்!!
திடீரென வானில் தோன்றிய பறக்கும் தட்டுகள்!! ஏலியன்கள் நோட்டமிடுவதாக ஆராய்ச்சியாளர்கள் தகவல்!! நாம் வாழ்கின்ற பூமிக்கு அருகில் ஏலியன்ஸ் என்ற வேற்று கிரக வாசிகள் இருக்கிறதா என்று ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது. இது குறித்து அமெரிக்கா மும்மரமாக தகவல்களை சேகரித்து வருகிறது. இந்த நிலையில், கடந்த 26 ஆம் தேதி அன்று மாலையில் சென்னையில் உள்ள முட்டுக்காடு என்னும் கடல் பகுதியில் வித்தியாசமாக நான்கு பறக்கும் தட்டுகள் வானில் பறந்துள்ளது. இந்த பறக்கும் தட்டுகளை ஓய்வு பெற்ற … Read more