ஸ்விக்கி,ஜோமாடோ நிறுவனங்கள் செயல்பட சிக்கல்! வருத்தத்தில் உணவு கடை உரிமையாளர்கள்!
ஸ்விக்கி,ஜோமாடோ நிறுவனங்கள் செயல்பட சிக்கல்! வருத்தத்தில் உணவு கடை உரிமையாளர்கள்! கொரோனா தொற்றானது சென்ற ஆண்டு தொடங்கி இந்த ஆண்டு கொரோனாவின் 2 அலையாக உருமாறி மக்களை அதிக அளவு பாதித்து வருகிறது.அந்தவகையில் தமிழ்நாட்டின் ஓர் நாளில் மட்டும் 10,723 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.இதுவே அதிகபட்ச உட்சகட்ட எண்ணிக்கையாகும்.முதலில் தமிழகத்தில் மக்கள் கூடும் இடங்களுக்கு 50% மட்டுமே அனுமதித்தனர். திருமணவிழாவில் கலந்துக்கொள்ளவும்,100 பேருக்கும் இறுதி சடங்குகளில் கலந்துக்கொள்ள 50 பேருக்கும் மட்டுமே அனுமதி அளித்தனர்.அதுமட்டுமின்றி மதம் சார்ந்த … Read more