சேலத்தில் ரசாயனம் தெளிக்கப்பட்ட மாம்பழங்களை கைப்பற்றிய உணவு பாதுகாப்பு அதிகாரிகள்

சேலத்தில் ரசாயனம் தெளிக்கப்பட்ட மாம்பழங்களை கைப்பற்றிய உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சேலத்தில் ரசாயனம் தெளித்து பழுக்க வைக்கப்பட்ட 265 கிலோ மாம்பழங்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பிளாஸ்டிக் பை பயன்படுத்தியதற்காக இரண்டு கடைகளுக்கு ரூ.4000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. சேலம் அஸ்தம்பட்டி இருந்து ஏற்காடு ரோடு செல்லும் வழியில் நூற்றுக்கும் மேற்பட்ட சாலையோர மாம்பழக் கடைகள் உள்ளிட்ட சிறு வியாபார கடைகள் செய்து வருகின்றனர். இந்த நிலையில் மாவட்ட நியமன அலுவலர் கதிரவன் தலைமையிலான … Read more