கால் வலியா?அப்போ இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!!
கால் வலியா?அப்போ இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!! இன்றைய சூழ்நிலையில் நாம் நிறைய பேருக்கு கால் வலி மற்றும் குதிகால் வலி இருப்பதை பார்த்திருப்போம். சில பேருக்கு லேசான வலியும் சில பேருக்கு கடுமையான எரிச்சல் தரக்கூடிய வலியும் ஏற்படும். இது நமக்கு நிற்கும் திறன் மற்றும் நடக்கும் திறனை பாதிக்கலாம். பெரும்பாலும் குளிர்காலங்களில் அதிக கால் வலி வருவதாக மக்களால் கூறப்படுகிறது. கால் வலி எவ்வாறு ஏற்படுகிறது? அதை எப்படி வீட்டிலேயே எளிய முறையில் சரி … Read more