திடீரென விதிக்கப்பட்ட தடை! கோவிலுக்கு செல்ல காத்திருந்த பக்தர்களுக்கு வெளிவந்த அதிர்ச்சி செய்தி!
திடீரென விதிக்கப்பட்ட தடை! கோவிலுக்கு செல்ல காத்திருந்த பக்தர்களுக்கு வெளிவந்த அதிர்ச்சி செய்தி! சதுரகிரி மலைக் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல திடீரென தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஒரு புகழ்பெற்ற சிவன் கோயிலாகும். இது விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அமைந்துள்ளது. மாதந்தோறும் வரும் பிரதோஷம், அமாவாசை, மற்றும் பௌர்ணமி நாட்களில் பக்தர்கள் மலையேறி சென்று சுந்தர மகாலிங்கம் கோவிலில் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். … Read more