விரைவில் உடல் எடை அதிகரிக்க வேண்டுமா? இதை பின்பற்றினாலே போதும்!
விரைவில் உடல் எடை அதிகரிக்க வேண்டுமா? இதை பின்பற்றினாலே போதும்! வயதுக்கும் உடலுக்கும் ஏற்ற உடல் எடை ஒவ்வொருவருக்கும் அவசியம். இந்தியாவில் எடை குறைப்பிற்கு மிக முக்கியமான காரணமாக இருப்பது பிரைமரி காம்ப்ளக்ஸ். சிறு குழந்தையாக இருக்கும் பொழுது இதை கவனிக்க தவறினால் பெரியவர்கள் ஆனாலும் மிகவும் மெலிந்த தேகத்துடன் இருக்கக்கூடிய சூழல் உருவாகும். வளர்ந்த பின்னர் உடல் எடை குறைவாக இருந்தாலும் உடல் எடையை அதிகரிக்க கூடிய ஒரு ஹெல்த் ட்ரிங்க் தயாரிக்கும் வழிமுறையை பார்ப்போம். … Read more