பில்கேட்ஸை முந்திய இந்திய பணக்காரர்.. நான்காம் இடத்துக்கு முன்னேற்றம்

பில்கேட்ஸை முந்திய இந்திய பணக்காரர்.. நான்காம் இடத்துக்கு முன்னேற்றம் உலகப்பணக்காரர்கள் வரிசையில் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் பின்னடைவை சந்தித்துள்ளார். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில்கெட்ஸ் 12 முறை உலகின் நம்பர் 1 பணக்காரராக இருந்து வந்தவர். சமீபத்தில் அவர் மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களில் இருந்து சில பொறுப்புகளில் இருந்து விலகியுள்ளார். இப்போது அவர் உலகப்பணக்காரர்கள் வரிசையில் நான்காவது இடத்தில் இருந்து வந்தார். இந்நிலையில் பில்கேட்ஸ் தனது பெயரில் அறக்கட்டளை ஒன்றை தொடங்கி அதன் மூலம் நலத்திட்ட உதவிகளை செய்து … Read more

இந்தியாவின் “டாப் 100 பிரபலங்கள்” – போர்ப்ஸ் அறிவிப்பு.

அமெரிக்காவை சேர்ந்த போர்ப்ஸ் பத்திரிக்கை 2019ம் ஆண்டுக்கான இந்தியாவின் டாப் 100 பிரபலங்கள் பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்திய கேப்டன் “கிங்” கோஹ்லி முதலிடம் பிடித்துள்ளார்.  2019ம் ஆண்டு இவரின் வருமானம் 253 கோடி ருபாய். இரண்டாம் இடத்தில் பாலிவுட் நடிகரும், ரஜினியுடன் 2.O படத்தில் வில்லனாக நடித்தவருமான அக்ஷய் குமார் இடம் பிடித்துள்ளார். கடந்த 2016’ம் ஆண்டு முதல் இந்த பட்டியலில் முதல் இடம் வகித்துவந்த சல்மான் கான் இந்த ஆண்டு மூன்றாம் … Read more

உலகின் டாப்-10 கோடீஸ்வரர்கள் பட்டியலில் நுழைந்தார் முகேஷ் அம்பானி!

உலகின் டாப்-10 கோடீஸ்வரர்கள் பட்டியலில் நுழைந்தார் முகேஷ் அம்பானி! பிரபல ஃபோர்ப்ஸ் இதழ் சமீபத்தில் வெளியிட்டுள்ள டாப்-10 உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில், முதல் முறையாக இந்தியாவின் நம்பர்-1 கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி நுழைந்திருக்கிறார். முன்பு வெளியாகியிருந்த ஃபோர்ப்ஸ் உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 13ம் இடத்திலிருந்த முகேஷ் அம்பானி, தற்போது 4 இடங்கள் உயர்ந்து 9ம் இடம் பிடித்துள்ளார். இதன் மூலம் டாப்-10 பட்டியலில் அவர் முதல் முறையாக் நுழைந்திருக்கிறார். முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் நிறுவனத்தின் … Read more