கள்ளச்சாரயத்தை ஒழிக்க தவறிய முதல்வர்! பதவி நீக்கம் செய்ய நீங்கள் தயாரா! முன்னாள் முதல்வர் சவால்!!

கள்ளச்சாரயத்தை ஒழிக்க தவறிய முதல்வர்! பதவி நீக்கம் செய்ய நீங்கள் தயாரா! முன்னாள் முதல்வர் சவால்! கள்ளச்சாராயத்தை ஒழிக்கத் தவறிய புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமியை பதவி நீக்கம் செய்வீர்களா என்று முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி அவர்கள் பாஜக கட்சிக்கு சவால் விடுத்துள்ளார். கள்ளச்சாரயம் தொடர்பாக முன்னாள் முதல்வர் நாராயணசுவாமி அவர்கள் “யூனியன் பிரதேசங்களின் ஆட்சியை கையில் வைத்துக் கொண்டு ஆட்டிப் படைப்பதை மோடி அரசு வேலையாக வைத்துள்ளது. அதிகாரிகள் நிர்வகிக்கும் அதிகாரம்  இல்லை என்றால் துணைநிலை … Read more

அரசியல் செய்யும் ஆளுநர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும்:முன்னாள் முதல்வர் நாராயணசாமி

அரசியல் செய்யும் ஆளுநர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் – முன்னாள் முதல்வர் நாராயணசாமி!! தமிழக ஆளுநரின் செயல்பாடு தமிழக வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் உள்ளதாவும், அரசியல் செய்யும் ஆளுநர்கள் உடனடியாக பதவி விலக வேண்டுமென முன்னாள் முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார். புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், தமிழக ஆளுநர் ரவி தொடர்ந்து தமிழ்நாட்டு அரசியலில் நேரடியாக தலையிடுவதும், அரசுக்கு எதிராக கருத்து தெரிவிப்பதும், … Read more