முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அப்போலோவில் அனுமதி!

முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அப்போலோவில் அனுமதி! அதிமுக ஆட்சியில் சட்டத்துறை அமைச்சராகவும் தற்பொழுது பாராளுமன்ற உறுப்பினராகவும் இருக்கும் சி.வி.சண்முகம் அவர்கள் கடந்த சில தினங்களாக சளி, காய்ச்சல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. இதனால் இன்று காலை அவர் சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமையான அப்போலோவில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த சில வாரங்களாக கேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் கடந்த … Read more