கட்டிடத்தின் மேல் சண்டையிட்டு விளையாடிய குரங்குகள்… அதிர்வு தாங்காமல் இடிந்த கட்டிடம்… 5 பேர் பரிதாபமாக உயிரிழப்பு…

  கட்டிடத்தின் மேல் சண்டையிட்டு விளையாடிய குரங்குகள்… அதிர்வு தாங்காமல் இடிந்த கட்டிடம்… 5 பேர் பரிதாபமாக உயிரிழப்பு…   உத்திரப் பிரதேசம் மாநிலம் மதுரா கோவில் அருகே கட்டிடத்தின் மேல் பகுதியில் குரங்குகள் சண்டையிட்டு விளையாடியதில் அதிர்வு தாங்காமல் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் இடுபாடுகளில் சிக்கி பரிதாபமாக 5 பேர் பலியாகி உள்ளனர். பலியான 5 பேருக்கு நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.   உத்திரப் பிரதேச மாநிலம் மதுராவில் விருந்தாவன் கோட்வாலி பகுதியில் விஷ்ணு … Read more

மாஸ்டர் பட இயக்குனருடன்  சண்டையிட்ட பிரபல இயக்குனர்!மோதலை கண்ட ரசிகர்கள் அதிர்ச்சி!

லோகேஷ் கனகராஜ் வளர்ந்து வரும் முன்னணி இயக்குனராக தமிழ் சினிமாவில் இருக்கிறார். இவர் முதலில் ஒரு வங்கியில் பணி செய்ததாக தகவல்கள் வெளியாகின. அதன்பிறகு சில  வெப் சீரியஸில் இயக்குனராக பணியாற்றி விட்டு மாநகரம் படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கிய மாநகரம், கைதி ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே இதுவரை தமிழ் சினிமாவில் வெளிவந்துள்ள நிலையில் தமிழ் சினிமாவில் மற்றொரு முக்கியமான இயக்குனராக மாறியுள்ளார். ஏனெனில் இவ்விரண்டு … Read more