எல்லையை தாண்டி வரவைத்த விளையாட்டு காதல்!! 4 குழந்தைகளின் தாய் செய்த விபரீத செயல்!!
எல்லையை தாண்டி வரவைத்த விளையாட்டு காதல்!! 4 குழந்தைகளின் தாய் செய்த விபரீத செயல்!! உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கிரேட்டர் நொய்டா நகரின் ரபுபுரா என்ற பகுதியை சேர்ந்த இளைஞன் சச்சின். இவர் அங்குள்ள மளிகை கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். சச்சின் ஆன்லைனில் பப்ஜி விளையாட்டு விளையாடுவது வழக்கம். இந்த சூழ்நிலையில் சச்சினுக்கும் ஆன்லைனில் பஜ்ஜி விளையாடி வந்த பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள சீமா ஹைதர் என்ற பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. … Read more