ஆண்கள் இந்த உணவை சாப்பிட்டால், பின் அந்த பிரச்சனைகள் அனைத்தும் வருமாம்!! தெரிந்து கொள்ளுங்கள்!!
ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ விரும்பும் போது, ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலருக்கும் உண்ணும் உணவுகள் மிக முக்கிய பங்காற்றுகின்றது. இருப்பினும், குறிப்பிட்ட சில உணவுகளை ஆண்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், இந்த உணவுகள் அவனது ஆண்களின் ஆரோக்கியத்தை மிக மோசமாக பாதிக்கக்கூடியது. குறிப்பாக டெஸ்டோஸ்டிரோன் அளவை பாதித்து, விந்தணுக்களின் எண்ணிக்கையைக் குறைக்கும், ஆரோக்கியத்தை குறைக்கும். ஆண்கள் சாப்பிடக்கூடாத சில முக்கிய உணவுகள் யாதெனில், சோயா பொருட்கள்: சோயா பொருட்களில் பைட்டோ ஈஸ்ட்ரோஜன் உள்ளது. … Read more