தமிழகத்தில் அதிகரிக்கும் நோய்த்தொற்று பரவல்! தமிழக அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை!
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக மறுபடியும் நோய் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக, அதை கட்டுப்படுத்துவதற்கு மாநில அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி மாதம் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என்று தமிழக அரசு முன்பே அறிவித்திருந்தது. அந்த விதத்தில் இரவு நேர ஊரடங்கு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு பள்ளி,கல்லூரிகள் மற்றும் வழிபாட்டு தளங்களில் ஒரு சில கட்டுப்பாடுகள் உள்ளிட்டவற்றை தமிழக அரசு … Read more