மீண்டும் பட்டாசு தொழிற்சாலை விபத்து : முதல்வர் நிதியுதவி!!

மீண்டும் பட்டாசு தொழிற்சாலை விபத்து : முதல்வர் நிதியுதவி!! விருதுநகர் மாவட்டம், பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 3 லட்ச ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம். கங்கரகோட்டை வருவாய் கிராமத்தில் இயங்கி வந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு தொழிற்சாலையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில், மார்க்கநாதபுரத்தைச் சேர்ந்த 24 வயதான திருமதி. ஜெயசித்ரா  என்பவர் உயிரிழந்தார். இதையெடுத்து உயிரிழந்தவரின்  … Read more