தள்ளாடும் வயதில் தடகளமா? பாட்டிக்கு எவளோ தைரியம்!!

Athletic age? Someone dare Grandma !!

தள்ளாடும் வயதில் தடகளமா? பாட்டிக்கு எவளோ தைரியம்!! குஜராத் மாநிலம் வதோதராவில் தேசிய ஓபன் மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் 100 மீட்டர்  ஓட்டப்பந்தயத்தில் 105 வயதான மூதாட்டி கலந்து கொண்டார்.85 வயதுக்கு மேற்பட்டோருக்கான போட்டியில் எந்த ஒரு பயமும் இல்லாமல் தனிஒருவராக கலந்து கொண்டவர் ராம்பாய் . போட்டி ஆரம்பித்ததும் 100 மீட்டர் இலக்கை 45.40 வினாடிகளில் கடந்து சாதனை படைத்துள்ளார். அதுவும் இந்த தள்ளாடும் 105 வயதில் எவராலும் நம்பமுடியாத சாதனையாக … Read more

சீனாவில் அதிரடி கட்டுப்பாடு : சிறுவர்களுக்கு தடை

சீனாவில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. உலகம் முழுவதும் மக்கள் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகி வருவதால் சில நாடுகள் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதித்தும் கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றனர். சீனாவில் 18 வயதுக்கு உட்பட்டோர் பெரும்பாலானோர் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகி நேரத்தை வீணடிப்பது ஆய்வில் தெரியவந்தது. குறிப்பாக வார இறுதி நாட்களில் பெரும்பாலானோர் மற்ற விளையாட்டுகளை காட்டிலும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அதிக முக்கியத்துவம் தருவது சீன அரசுக்கு கவலையை ஏற்படுத்தியது. இதனால் … Read more

13 தெற்காசிய போட்டி பதக்க வேட்டையில் இந்தியா!

13 தெற்காசிய போட்டி பதக்க வேட்டையில் இந்தியா!

13-வது தெற்காசிய விளையாட்டு போட்டி நேபாளத்தின் காத்மண்டு மற்றும் போக்ஹரா ஆகிய நகரங்களில் கடந்த 1-ந்தேதி தொடங்கியது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், வங்காளதேசம், பூடான், மாலத்தீவு ஆகிய 7 நாடுகளைச் சேர்ந்த 2,715 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்தியா சார்பில் 487 பேர் கொண்ட குழுவினர் அங்கு அனுப்பப்பட்டனர். பதக்கவேட்டையில் எதிர்பார்க்கப்பட்டது போலவே இந்தியாவே ஆதிக்கம் செலுத்தியது. நாள்தோறும் இந்தியர்கள் பதக்க அறுவடை நடத்தினர். 10 நாட்கள் நடந்த இந்த விளையாட்டு திருவிழா நேற்று … Read more