திருமண தடை நீங்க பிள்ளையாருக்கு இந்த விளக்கு போட்டு வழிபாடு செய்யவும்!!
திருமண தடை நீங்க பிள்ளையாருக்கு இந்த விளக்கு போட்டு வழிபாடு செய்யவும்!! வாழ்வில் ஆண்,பெண் அனைவருக்கும் திருமணம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று.ஆனால் இன்று பலருக்கு திருமணம் எளிதில் கைகூடி வருவதில்லை.ஜாதகத்தில் தோஷம் இருப்பது,பொருத்தம் கூடி வராமல் இருத்தல் ஆகியவை தான் காரணம்.வயது காரணம் காட்டியும் திருமணத் தடை ஏற்படுகிறது. இதனால் தங்களுக்கு திருமணம் நடைபெறுமா என்ற வருத்தத்தில் வாழ்க்கையே பலர் வெறுக்கின்றனர்.சிலர் பல வரன் பார்த்து சலித்து திருமணமே வேண்டாம் என்ற நிலைக்கு வந்து விடுகின்றனர். … Read more