பாம்பு கடி! கங்கையில் தீர்த்தம்! மூடநம்பிகையால் பறிபோனதா இளைஞரின் உயிர்?! அதிர்ச்சி வீடியோ!

பாம்பு கடி! கங்கையில் தீர்த்தம்! மூடநம்பிகையால் பறிபோனதா இளைஞரின் உயிர்?! அதிர்ச்சி வீடியோ!

பாம்பு கடித்த இளைஞருக்கு மருத்துவம் பார்க்காமல், கங்கை நதியில் மிதக்கவிட்டு உயிரிழக்க செய்துள்ளதாக ஒரு காணொளி சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது. உத்தர பிரதேசம் மாநிலம், புலன்சாகர் மாவட்டம், ஜஹாங்கிராபாத் பகுதியை சேர்ந்தவர் மோகித். 20 வயது இளைஞரான இவர், அதே பகுதியிலுள்ள கல்லூரியில் பிகாம் இறுதி ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த 26 ஆம் தேதி, மக்களவைத்தேர்தலில் தனது வாக்கினை செலுத்துவதற்காக மோகித் தனது சொந்த கிராமத்திற்கு சென்றுள்ளார். தேர்தலில் தனது வாக்கினை செலுத்திவிட்டு மோகித் வயல்வெளி … Read more

இந்த பகுதியில் படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்து! சிறுவர்களின் உடல் சடலமாக மீட்பு!

Boat overturned in the river accident! Children's body recovery!

இந்த பகுதியில் படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்து! சிறுவர்களின் உடல் சடலமாக மீட்பு! உத்திரபிரதேச மாநிலத்தில் ரியோதிபூர் பகுதியில் கங்கை ஆற்றில் படகு சவாரி வழக்கம்மாக தினம்தோறும் நடைபெறும். அந்த வகையில் கடந்த புதன்கிழமை வாரச்சந்தையில்லிருந்து 24 பேருடன் சென்று கொண்டிருந்தது.அப்போது  எதிர்பாராதவிதமாக படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதனைகண்ட உள்ளூர் மக்கள் அதிர்ச்சி அடைந்து விரைந்து சென்று படகில் உள்ளவர்களை மீட்கும் முயற்ச்சியில் ஈடுபட்டனர். அப்போது 17 பேர்களை உயிருடன் மீட்டனர். இந்நிலையில் முதியவர் உட்பட … Read more

கங்கையில் மிதந்து வரும் சடலங்கள்! வலை அமைத்த பீகார்!

Corpses floating in the Ganges! Bihar set up the web!

கங்கையில் மிதந்து வரும் சடலங்கள்! வலை அமைத்த பீகார்! கொரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தினம் தினம் புதிய செய்திகள், மனதை பதைபதைக்க வைக்கின்றன.அதே போல் பீகாரின் பக்ஸர் மாவட்டத்தில் உள்ள கங்கை நதியில் கடந்த 10 ம் தேதி 71 உடல்கள் மிதந்து வந்ததை பார்த்து கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்து அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். அதனை தொடர்ந்து அங்கு வந்த அரசு அதிகாரிகள் உடல்களை கைப்பற்றி அடக்கம் … Read more