5 கோடி ரூபாய் பட்ஜெட் மதிப்பில் ஹிந்தி படத்தில் நடிக்கவிருக்கும் சூர்யா!

Suriya to act in a Hindi film with a budget of 5 crore rupees!

5 கோடி ரூபாய் பட்ஜெட் மதிப்பில் ஹிந்தி படத்தில் நடிக்கவிருக்கும் சூர்யா! நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில், கங்குவா திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக எம்.எஸ்.தோனி திஅன்டோல்ட் ஸ்டோரி திரைப்படத்தில் நடித்த திஷா பதானி அவர்கள் நடித்துள்ளார். இப்படத்தில் நகைச்சுவை நடிகராக யோகி பாபு மற்றும் பல ஏராளமான முன்னணி நடிகர்கள் நடித்துக் கொண்டு வருகின்றனர் இந்த கங்குவா திரைப்படத்தின் படப்பிடிப்பை கோவா,கேரளா, கொடைக்கானல்,போன்ற பகுதிகளில் மிக வேகமாக எடுத்து … Read more

கங்குவா திரைப்படத்தின் புதிய அப்டேட் கொடுத்த மதன் கார்க்கி… படத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்கள்!!

கங்குவா திரைப்படத்தின் புதிய அப்டேட் கொடுத்த மதன் கார்க்கி... படத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்கள்!!

  கங்குவா திரைப்படத்தின் புதிய அப்டேட் கொடுத்த மதன் கார்க்கி… படத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்கள்…   நடிகர் சூரியா நடிப்பில் உருவாகி உள்ள கங்குவா திரைப்படத்தை பற்றி பாடலாசிரியர் மதன் கார்கி அவர்கள் புதிய தகவல் ஒன்றை கூறியுள்ளார். இதனால் கங்குவா திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.   எதற்க்கும் துணிந்தவன் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் சூரியா அவர்கள் இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். கங்குவா திரைப்படத்தில் பாலிவுட் நடிகை … Read more

கங்குவா திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ… சூரியாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய படக்குழு!!

கங்குவா திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ... சூரியாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய படக்குழு!!

கங்குவா திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ… சூரியாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய படக்குழு!!   கங்குவா திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டு நடிகர் சூரியா அவர்களுக்கு கங்குவா படக்குழு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளது.   எதற்கும் துணிந்தவன் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் சூரியா தற்பொழுது கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். கங்குவா திரைப்படத்தை இயக்குநர் சிறுத்தை சிவா இயக்குகிறார். நடிகை திஷா பட்டாணி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் நடிகர்கள்  யோகிபாபு, ஜகபதி பாபு, கோவை சரளா, ஆனந்தராஜ் மற்றும் … Read more

சூர்யா பிறந்தநாள் அன்று வெளியாகிறது புது பட கிளிம்ப்ஸ்!! படக்குழு அதிரடி அறிவிப்பு!!

New movie Glimpse releasing on Surya's birthday!! Film crew action announcement!!

சூர்யா பிறந்தநாள் அன்று வெளியாகிறது புது பட கிளிம்ப்ஸ்!! படக்குழு அதிரடி அறிவிப்பு!! கங்குவா திரைப்படம் தமிழ் சினிமா படமாகும். இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். மேலும் இத்திரைப்படத்தின்  கதையை ஆதி நாராயணன் எழுதினார். அதனை தொடர்ந்து இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் போன்ற தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படத்தின் கதாநாயகனாக சூர்யா நடத்து வருகிறார். மேலும் இந்த படத்தில் இவர் ஐந்து வேடங்களில் நடிக்கிறார். இந்த படத்தில் … Read more

ரிலீஸ் ஆவதற்கு முன்பே 80 கோடிக்கு விற்பனை! கங்குவா திரைப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

ரிலீஸ் ஆவதற்கு முன்பே 80 கோடிக்கு விற்பனை! கங்குவா திரைப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

ரிலீஸ் ஆவதற்கு முன்பே 80 கோடிக்கு விற்பனை! கங்குவா திரைப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரிப்பு! நடிகர் சூரியா நடிப்பில் இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமம் 80 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் சூரியா தற்போது அவருடைய 42வது படமான கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். … Read more