உங்கள் வீட்டில் கொசு தொல்லையா? இதனை மட்டும் செய்து பாருங்கள்!
உங்கள் வீட்டில் கொசு தொல்லையா? இதனை மட்டும் செய்து பாருங்கள்! தற்போது மழை அதிகரித்து வருவதால் வீட்டில் கொசு தொல்லை அதிகமாக காணப்படும். கொசு அதிகரிப்பதன் மூலம் குழந்தைகள் உடல் நலக்குறைவால் பாதிப்படைகின்றனர். கொசுவை ஒழிப்பதற்காக நாம் ராசயின முறையில் உருவான திரவத்தை பயன்படுத்துவதனால் உடல் பாதிப்பு ஏற்படுகின்றது அதனால் இயற்கை முறையில் கொசு விரட்டியை உருவாக்கும் முறையை இந்த பதிவின் மூலம் காணலாம். முதலில் வேப்பிலையை பறித்து இரண்டு அல்லது மூன்று நாட்கள் நன்றாக … Read more