பரபரவென நடக்கும் ‘வெந்து தணிந்தது காடு’ ரிலீஸ் பணிகள்… நடிகை சிந்து இத்னானி வெளியிட்ட புகைப்படம்!

பரபரவென நடக்கும் ‘வெந்து தணிந்தது காடு’ ரிலீஸ் பணிகள்… நடிகை சிந்து இத்னானி வெளியிட்ட புகைப்படம்!

பரபரவென நடக்கும் ‘வெந்து தணிந்தது காடு’ ரிலீஸ் பணிகள்… நடிகை சிந்து இத்னானி வெளியிட்ட புகைப்படம்! சிம்பு மற்றும் சிந்து இத்னானி நடிக்கும் ‘வெந்து தணிந்தது காடு’ படம் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. மாநாடு படத்தின் வெற்றியால் சிம்புவின் மார்க்கெட் பல மடங்கு அதிகமாகி சிம்புவின் திரை வாழ்வில் இது ஒரு முக்கியமான படமாக அமைந்தது. மாநாடு படத்தை தொடர்ந்து தற்போது சிம்புவின் அடுத்த ரிலீஸாக வெந்து தணிந்தது காடு திரைப்படம் … Read more

மீண்டும் தொடங்கும் துருவ நட்சத்திரம்… கைப்பற்றுகிறதா ரெட் ஜெயண்ட் மூவிஸ்?

மீண்டும் தொடங்கும் துருவ நட்சத்திரம்… கைப்பற்றுகிறதா ரெட் ஜெயண்ட் மூவிஸ்?

மீண்டும் தொடங்கும் துருவ நட்சத்திரம்… கைப்பற்றுகிறதா ரெட் ஜெயண்ட் மூவிஸ்? துருவ நட்சத்திரம் திரைப்படம் விக்ரம் மற்றும் கௌதம் மேனன் கருத்து வேறுபாட்டால் கிடப்பில் போடப்பட்டு கிடக்கிறது. விக்ரம் நடிப்பில் தற்போது கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய திரைப்படங்கள் ரிலீஸூக்கு தயாராக உள்ளது. இந்நிலையில் பல ஆண்டுகளாக அவர் நடித்து கிடப்பில் கிடக்கும் துருவ நட்சத்திரம் படத்தையும் மீண்டும் தொடங்குவதற்கான வேலைகள் நடந்து வருகின்றன. இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்ட நிலையில் கௌதம் … Read more

யோகி பாபுவுக்கு வில்லனாகும் கௌதம் மேனன்… பிரபல இயக்குனர் படத்தில் இணைந்த கூட்டணி!

யோகி பாபுவுக்கு வில்லனாகும் கௌதம் மேனன்… பிரபல இயக்குனர் படத்தில் இணைந்த கூட்டணி!

யோகி பாபுவுக்கு வில்லனாகும் கௌதம் மேனன்… பிரபல இயக்குனர் படத்தில் இணைந்த கூட்டணி! நடிகர் யோகி பாபு மண்டேலா வெற்றிக்குப் பிறகு பல படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். சந்தானம் மற்றும் சூரி ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்க சென்றுவிட்டதால் தமிழ் சினிமாவில் இப்போது யோகி பாபுவுக்கு செம்ம டிமாண்ட். பல திரைப்படங்களில் நகைச்சுவை பாத்திரங்களில் நடித்து வரும் அவர் சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். மடோன் அஸ்வின் இயக்கத்தில் யோகி பாபு, ஷீலா, சங்கிலி முருகன் … Read more