நடிகராக பிசியாகும் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன்!!! எப்போது திரைப்படங்கள் இயக்குவார் என்று எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!!

நடிகராக பிசியாகும் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன்!!! எப்போது திரைப்படங்கள் இயக்குவார் என்று எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!! இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் அவர்கள் நடிகராக தற்பொழுது பிசியாக நடித்து வரும் நிலையில் இவர். அடுத்து எப்பொழுது படம் இயக்குவார். என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். வாரணம் ஆயிரம், அச்சம் என்பது மடமையடா, வேட்டையாடு விளையாடு, நீதானே என் பொன் வசந்தம், என்னை நோக்கி பாயும் தோட்டா, என்னை அறிந்தால், வெந்து தணிந்தது காடு என்று பல படங்களை … Read more

அனைத்து வேலைகளையும் முடித்த லியோ படக்குழு!!! அனிருத் பகிர்ந்த புகைப்படம் இணையத்தில் வைரல்!!! 

அனைத்து வேலைகளையும் முடித்த லியோ படக்குழு!!! அனிருத் பகிர்ந்த புகைப்படம் இணையத்தில் வைரல்!!! லியோ திரைப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்துவிட்டதாக இசையமைப்பாளர் அனிருத் அவர்கள் சமூக வலைதளத்தில் பகிர்ந்த புகைப்படம் ஒன்று இணையத்தில் தற்பொழுது வைரலாக பரவி வருகின்றது. நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகவுள்ளது. லியோ திரைப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கியுள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளது. லியோ திரைப்படத்தில் … Read more

சிம்பு நடிப்பில் உருவான புதிய படத்தின் டிரைலர் வெளியீடு!!ரசிகர்கள் உற்சாகம்..

சிம்பு நடிப்பில் உருவான புதிய படத்தின் டிரைலர் வெளியீடு!!ரசிகர்கள் உற்சாகம்!.. பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்ற கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் சிலம்பரசன் நடிப்பில் உருவாகியுள்ள வெந்து தணிந்தது காடு படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. பிரமாண்டமான டிரைலர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழாவில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் மறக்கமுடியாத நடிப்பை வெளிப்படுத்தினார். ஒரு மனிதனின் வாழ்க்கைப் பயணத்தைப் பற்றியது தான் வெந்து தணிந்தது காடு.மேலும் இது இருவரின் கதைகள் வித்தியாசமான படமாக இருக்கும். … Read more