என்னம்மா உருட்டுறாங்க.. அண்ணாமலையை கலாய்த்து ட்வீட் செய்த காயத்ரி ரகுராம்..!!

Gayathri Raghuram tweeted about Annamalai

என்னம்மா உருட்டுறாங்க.. அண்ணாமலையை கலாய்த்து ட்வீட் செய்த காயத்ரி ரகுராம்..!! கோவையில் வாக்காளர்கள் சிலர் வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயர் இல்லை என்று கூறி குற்றம் சாட்டினார்கள். அப்போது அங்கு வந்த அண்ணாமலை அவர்களிடம் விவரத்தை கேட்டறிந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில் அவர் கூறியதாவது, “கோவையில் மட்டும் 1 லட்சம் வாக்காளர்கள் பெயர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் பாஜக ஆதரவு வாக்காளர்கள். இதற்கு யார் காரணம்? இதில் அரசின் தலையீடு இருக்குமோ … Read more

சைக்கிள் கேப்பில் நுழையும் திமுக.. கணக்கு போடும் காங்கிரஸ்! 2 பாஜக புள்ளிகளுக்கு வலை?

சைக்கிள் கேப்பில் நுழையும் திமுக.. கணக்கு போடும் காங்கிரஸ்! 2 பாஜக புள்ளிகளுக்கு வலை? சென்னை: பாஜக பிரமுகர்கள் 2 பேரை திமுக பக்கம் இழுப்பதற்கான வேலைகள் ஆரம்பமாகி உள்ளதாக செய்திகள் வலம் வருகின்றன. திருச்சி சூர்யா, டெய்சி சரண் ஆகியோரின் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தமிழக பாஜக உட்கட்சி பூசல் வெடித்து கிளம்பியது. இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவின் மாநிலத் … Read more