பாஜக அந்த விஷயத்திற்கு எப்போதும் சரிப்பட்டு வராது! ஜோதிமணி கடும் விமர்சனம்!
பாஜக நிர்வாகிகளான சூர்யா சிவா, டெய்ஸி சரண் உள்ளிட்ட இருவருக்கும் இடையே உண்டான மாதலில் இருவரும் ஆபாசமாக பேசிக் கொள்ளும் ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு காயத்ரி ரகுராம் கடுமையான கண்டனத்தை பதிவு செய்திருந்த நிலையில், அவர் 6 மாத காலம் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக அண்ணாமலை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். இந்த நிலையில், பாஜக பெண்களுக்கு எதிரான கட்சி என்று காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த ஜோதிமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கரூர் நாடாளுமன்ற … Read more