பிளஸ் டூ தேர்வின் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கும் தேதி வெளியீடு! முடிவுகள் வெளியிடுவதில் மாற்றமா?
பிளஸ் டூ தேர்வின் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கும் தேதி வெளியீடு! முடிவுகள் வெளியிடுவதில் மாற்றமா? கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவலின் காரணமாக பொது தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து நடப்பாண்டில் தான் பொது தேர்வு நடைபெற உள்ளது. மேலும் தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் டூ படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு வரும் மார்ச் 13 ஆம் தேதி முதல் ஏப்ரல் மூன்றாம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வினை … Read more