வீட்டில் பண வரவு இரண்டு மடங்காக உயர இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள்!!

வீட்டில் பண வரவு இரண்டு மடங்காக உயர இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள்!! இந்த உலகில் பணம் இருந்தால் மட்டுமே வாழ முடியும். கையில் பைசா இல்லை என்றால் ஒருவரும் நம்மை மதிக்க மாட்டார்கள். சம்பாதிக்கும் பணத்தில் குறைந்தது 25% பணத்தை சேமிப்பாக ஒவ்வொருவரும் எடுத்து வைக்க வேண்டும். அப்படி செய்யத் தவறினால் அவரச காலங்களில் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோம். இதனால் வாழ்க்கை இருளை நோக்கி நகர்ந்து விடும். நம் சம்பள பணம் கையில் … Read more

உங்கள் கையில் பணம் தங்க வில்லையா? கவலையை விடுங்கள்.. வீண் செலவு வராமல் இருக்க இதை பாலோ பண்ணுங்க!! விரைவில் பலன் கிடைக்கும்!

உங்கள் கையில் பணம் தங்க வில்லையா? கவலையை விடுங்கள்.. வீண் செலவு வராமல் இருக்க இதை பாலோ பண்ணுங்க!! விரைவில் பலன் கிடைக்கும்! 1.ஒரு காட்டன் துணி எடுத்து அதில் மஞ்சள் சேர்க்க வேண்டும்.பின்னர் பச்சை கற்பூரம் 3,இலவங்கம் 3,ஏலக்காய் 3 ஆகியவற்றை அந்த காட்டன் துணியில் சேர்த்து சிறு மூட்டை போல் கட்டி ஒரு நூல் கொண்டு கட்டி கொள்ள வேண்டும்.பின்னர் நாம் பணம் வைக்கும் இடமான பணப் பெட்டி,அஞ்சறைப் பெட்டி,பீரோ உள்ளிட்ட இடங்களில் அதனை … Read more