‘துணிவு’ படத்தின் முதல் சிங்கிள் குறித்த மாஸான அப்டேட் ! உற்சாகத்தில் ரசிகர்கள்!

ஜிப்ரான் இசையில் அனிரூத் குரலில் ‘துணிவு’ படத்தின் முதல் சிங்கிளாக ‘சில்லா சில்லா’ பாடல் டிசம்பர் 9ம் தேதியன்று வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ‘நேர்கொண்ட பார்வை’ மற்றும் ‘வலிமை’ ஆகிய படங்களின் வெற்றியினை தற்போது நடிகர் அஜித்குமார் மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் ‘துணிவு’ படத்தில் நடித்துள்ளார். தற்காலிகமாக ‘ஏகே 61’ என்று பெயரிடப்பட்டு இருந்த இந்த படத்திற்கு சில மாதங்களுக்கு முன்னர் அதிகாரபூர்வமாக ‘துணிவு’ என்று தலைப்பு வைக்கப்பட்டது. ‘துணிவு’ படத்தின் போஸ்டர்களும் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் … Read more

அனிருத் குரலில் விரைவில் வருது துணிவு முதல் சிங்கிள்… ஜிப்ரான் வெளியிட்ட அப்டேட்!

அனிருத் குரலில் விரைவில் வருது துணிவு முதல் சிங்கிள்… ஜிப்ரான் வெளியிட்ட அப்டேட்! அஜித் நடித்து வரும் துணிவு படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் படத்தின் முதல் சிங்கிள் அப்டேட்டை வெளியிட்டுள்ளார். அஜித் நடித்துவரும் துணிவு திரைப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. இந்த படத்தின் டப்பிங் மற்றும் கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அஜித் சமீபத்தில் டப்பிங் பேசும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகின. வலிமை படத்துக்கு சிறப்பாக பின்னணி இசை அமைத்த ஜிப்ரான் இந்த … Read more

ஜிப்ரான், அனிருத் இணைந்து நாளை தரும் ஆச்சரிய விருந்து

ஜிப்ரான், அனிருத் இணைந்து நாளை தரும் ஆச்சரிய விருந்து ஒரு பிரபல இசையமைப்பாளரின் இசையில் இன்னொரு பிரபல இசையமைப்பாளர் பாடல்கள் பாடுவது என்பது கடந்த சில ஆண்டுகளாக கோலிவுட் திரையுலகில் நடைபெற்று வருகிறது. இதன்படி ஏஆர் ரஹ்மான், அனிருத், யுவன்சங்கர் ராஜா, ஜிப்ரான் உட்பட பல முன்னணி இசையமைப்பாளர்கள் மற்ற இசையமைப்பாளர்களின் கம்போஸிங்கில் உருவாகிய பாடல்களை பாடி வருகின்றனர் இந்த நிலையில் ’தனுசு ராசி நேயர்களே’ என்ற படத்தில் இடம் பெற்ற ’ஐ வாண்ட் ஏ கேர்ள்’ … Read more