இங்கிலாந்து இந்தியா மோதும் இரண்டாவது டெஸ்ட் ! விசாகப்பட்டினத்தில் இன்று தொடக்கம்! 

இங்கிலாந்து இந்தியா மோதும் இரண்டாவது டெஸ்ட் ! விசாகப்பட்டினத்தில் இன்று தொடக்கம்! இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மீதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று(பிப்ரவரி2) விசாகப்பட்டினத்தில் தொடங்கவுள்ளது. இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. இதனால் இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. தற்பொழுது இங்கிலாந்துக்கு … Read more

கேப்டன் பதவிக்கு கில் தான் சரியான நபர்! பயிற்சியாளர் நெஹ்ரா பேட்டி!

கேப்டன் பதவிக்கு கில் தான் சரியான நபர்! பயிற்சியாளர் நெஹ்ரா பேட்டி! குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் பதவிக்கு அந்த அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் சுப்மான் கில் அவர்கள் தான் சரியான நபர் என்று குஜராத் டைட்டன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளருமான ஆஷிஸ் நெஹ்ரா அவர்கள் பேட்டி அளித்துள்ளார். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக விலைக்கு அதாவது … Read more

கில், ரோஹித், விராட், கே.எல் ராகுல் ஆகியோரின் சிறப்பான பேட்டிங்!!! குல்தீப் யாதவின் சிறப்பான பந்துவீச்சு!!! இமாலய வெற்றி பெற்ற இந்தியா!!!

கில், ரோஹித், விராட், கே.எல் ராகுல் ஆகியோரின் சிறப்பான பேட்டிங்!!! குல்தீப் யாதவின் சிறப்பான பந்துவீச்சு!!! இமாலய வெற்றி பெற்ற இந்தியா!!! ஆசியக்கோப்பை சூப்பர் 4 சுற்றில் நேற்று(செப்டம்பர்11) நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணியை 128 ரன்களுக்கு சுருட்டி இந்திய அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றுள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணி மோதிய ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றின் மூன்றாவது போட்டி கடந்த செப்டம்பர் 10ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து மழை … Read more

அவரை நான் கோலி, ரோஹித் ஷர்மாவோடு ஒப்பிடுவேன்… ஹர்பஜன் சிங் பாராட்டும் இளம் வீரர்!

அவரை நான் கோலி, ரோஹித் ஷர்மாவோடு ஒப்பிடுவேன்… ஹர்பஜன் சிங் பாராட்டும் இளம் வீரர்! இந்திய அணியின் இளம் வீரரான சுப்மன் கில் பற்றி முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் பேசியுள்ளார். ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் சுப்மன் கில் சிறப்பாக விளையாடி தனது முதல் ஒருநாள் போட்டி சதத்தை அடித்தார். இதன் மூலம் அவர் ஆட்டநாயகனாகவும், தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் அவரைப் பற்றி இந்திய அணியின் … Read more