உடல் எடை குறைய சீரகத்தை எவ்வாறு பயன்படுத்துவது?

உடல் எடை குறைய சீரகத்தை எவ்வாறு பயன்படுத்துவது? சீரகம் நமது உடலில் உள்ள கலோரிகளை எரித்து உடலில் கெட்ட கொழுப்புகள் சேர்வதைக் குறைக்கும். ஏனெனில் இதில் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துகளும், ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்களும் ஏராளமாக உள்ளன. சீரகத்தை பல வழிகளில் பயன்படுத்தி உடல் எடையை குறைக்கலாம். அது எவ்வாறு என பார்ப்போம். 1. 2 ஸ்பூன் சீரகத்தை தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைத்து காலையில் அதை நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டிக் கொள்ளவும். இதில் … Read more

இஞ்சி மட்டும் போதும்! பொடுகு தொல்லையில் இருந்து நிரந்தர தீர்வு!

இஞ்சி மட்டும் போதும்! பொடுகு தொல்லையில் இருந்து நிரந்தர தீர்வு! பெண்களுக்கு எப்பொழுதும் கவனத்தில் இருப்பது அவர்களின் கூந்தல் மற்றும் முகத்தில் மட்டுமே தான். அந்த வகையில் கூந்தலில் ஏற்படும் பிரச்சனைகளைப் பற்றியும் அதற்கு என்ன தீர்வு என்பதனையும் இந்த பதிவின் மூலம் காணலாம். நம்முடைய உச்சந்தலை காய்ந்து போவதனால் தான் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றது. அதில் ஒன்று பொடுகு இவை பாக்டீரியா தொற்று மற்றும் பிற காரணங்களினாலும் ஏற்படுகின்றது. இதனை முற்றிலும் போக்க நாம் கடைகளில் … Read more