சுவையான “இஞ்சி இனிப்பு ஊறுகாய்”.. இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!
சுவையான “இஞ்சி இனிப்பு ஊறுகாய்”.. இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!! அனைவருக்கும் பிடித்த சைடிஷ் ஊறுகாய்.இதில் மாங்கா ஊறுகாய்,நார்த்தங்காய் ஊறுகாய்,எலுமிச்சை ஊறுகாய்,பூண்டு ஊறுகாய்,தாக்களி ஊறுகாய் என்று பல வகைகள் உள்ளன.அதிலும் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடும் ஊறுகாயில் ஒன்று ‘இஞ்சி இனிப்பு ஊறுகாய்’.இந்த இஞ்சி இனிப்பு ஊறுகாயை வீட்டு முறையில் சுவையாக செய்யும் முறை கொடுக்கப்பட்டு இருக்கிறது. தேவையான பொருட்கள்:- *இஞ்சி – 1/4 கிலோ *நல்லெண்ணெய் – தேவையான அளவு *கடுகு – 1 தேக்கரண்டி … Read more