முகநூலால் ஏற்பட்ட விபரீதம்! பேருந்து நிலையத்தில் சிறுமியை மீட்ட போலீசார்!
முகநூலால் ஏற்பட்ட விபரீதம்! பேருந்து நிலையத்தில் சிறுமியை மீட்ட போலீசார்! ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள கணபதிபாளையத்தை அடுத்த செம்பகவுண்டன் வலசு பகுதியில் வசித்து வருபவர் தமிழரசு.இவர் கோவையில் உள்ள ஒரு உணவகத்தில் பணிபுரிந்து வருகின்றார்.இந்நிலையில் தமிழரசுவிற்கும் ஈரோடு மாவட்டம் சிவகிரி பகுதியில் வசித்து வரும் 17 வயது சிறுமிக்கும் இடையே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முகநூல் மூலம் காதல் மலர்ந்துள்ளது. இந்நிலையில் சிறுமி ஆயுத பூஜையை முன்னிட்டு அவர் வேலை பார்க்கும் இடத்தில் … Read more