இந்தியாவை என்றும் மறக்க மாட்டேன் !.இலங்கைக்கு உயிர் மூச்சு அளித்ததாக மனம் உருகி  நன்றி தெரிவித்த ரணில் விக்ரமசிங்கே!!.. 

I will never forget India.

இந்தியாவை என்றும் மறக்க மாட்டேன் !.இலங்கைக்கு உயிர் மூச்சு அளித்ததாக மனம் உருகி  நன்றி தெரிவித்த ரணில் விக்ரமசிங்கே!!.. கொழும்பியாவில் இலங்கை நாடாளு மன்றம் ஏழு நாட்கள் இடைவெளிக்கு பிறகு நேற்று மீண்டும் குழு கூடியது. இந்நிலையில் புதிய அதிபர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு நாடாளுமன்ற நுழைவு வாயிலில் முப்படைகளின் அணிவகுப்பு கொண்ட மரியாதையுடன் சிவப்பு பட்டு துண்டு போர்த்தப்பட்டு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை வரவேற்க சபாநாயகர் மகிந்த யாபா அபயவர்த்தனா நாடாளுமன்ற செயலாளர் தம்மிகா … Read more

ஒரு குழந்தைக்கே இவ்வளவு பணமா! அள்ளிக்கொடுக்கும் தென்கொரியா!!

உலகின் மிகக் குறைந்த பிறப்பு விகிதத்தை கொண்ட நாடு தென் கொரியா. இந்நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டில் தென்கொரியாவில் பிறப்புகளைவிட இறப்புகள் அதிகம் நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. 2020 ஆம் ஆண்டை 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது பிறப்புகளின் எண்ணிக்கை 10 சதவீதம் குறைவாக உள்ளதாம்.அதாவது கடந்த ஆண்டு 2,75,800 குழந்தைகள் மட்டுமே பிறந்து உள்ளதாகவும், ஆனால் இறப்பு எண்ணிக்கை 3,07,764 ஆகவும் கணிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நாட்டில் வயதானவர்கள் அதிகமாக இருப்பதால் அவர்களுக்கு ஓய்வு ஊதியம் வழங்குவதற்கு … Read more